All NewsNews
இலங்கையில் எரிபொருள் விலையில் திடீர் அதிகரிப்பு
AntonrajSeptember 12, 2026

இலங்கையில் எரிபொருள் விலையில் திடீர் அதிகரிப்பு ஏற்படுமா என்பது குறித்து இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஏ. ராஜகருணா தெரிவிக்கையில்,
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலையின் காரணமாக, உலக சந்தையில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கும் போக்கை வெளிப்படுத்தி வருகின்றன.



