All NewsNews
விசேட அறிவிப்பு
AntonrajAugust 21, 2026

செய்தி ஆசிரியர்
ஆர்.அஜித்குமார்
கலாநிதி நந்தா மாலினி அவர்களின் மறைவையொட்டி, 2026 ஆகஸ்ட் 21, 22 மற்றும் 23 ஆகிய மூன்று நாட்களையும் தேசிய துக்க தினங்களாக பிரகடனப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விபரங்கள் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் விரைவில் அறிவிக்கப்படும்.
பிரச்சார பிரிவு
அரசாங்க தகவல் திணைக்களம்



